Skip to main content

Sentiment appa kavithaigal- Tamil Kavithaigal With Images - Antony Kavithaigal

Sentiment Appa kavithaigal - Tamil Kavithaigal - Antony Kavithaigal


Sentiment appa kavithaigal-  Tamil Kavithaigal  With Images

பிறந்த பின்

என்னை சுமந்தார்....

என் ஆசை கேட்டு

அவர் ஆசை துறந்தார்...

வரும் வாழ்க்கை இதுதான் என்ற 

சிறந்த வழிகாட்டி

என் தந்தை.....


நான் தடுமாறும் நேரத்தில்

என்னை 

தாங்கினார்....

இன்று உங்கள் தடுமாற்றத்தில்

நான் உடன் இருப்பேன்

என் தந்தையே ...

Comments

Popular posts from this blog

11 தன்னம்பிக்கை கவிதைகள் - Best Tamil Motivational Quotes with Images - Antony Kavithaigal

11  தன்னம்பிக்கை கவிதைகள் -  Best Tamil Motivational Quotes - Antony Kavithaigal என்னுடைய முதல் 11 தன்னம்பிக்கை கவிதைகள் உங்களுக்காக... உங்களுக்கு இந்த கவிதை புடிச்சு இருந்தால், மற்றவர்களுக்கு அனுப்புங்கள்... 1. பயணம்... முன்னால் இருக்கும் பாதை யாருக்கும் தெரியாது.... அப்படிதான் வாழ்க்கையும்.... துணிந்து செல்... பாதை உண்டு என்ற நம்பிக்கையில்... 2. பயணம் வாழ்க்கை சொல்லி தருவது... போய் கொண்டே இரு... உன்னால் முடியும்வரை அல்ல... உன் பயணம் முடியும்வரை... 3.  நீர் நீரை போல் இருக்க கற்றுக்கொள் அனைவரின் தேவையாக.. நீயும் தேவை... உன்னை நம்பி இருப்பவர்களுக்கு... முன்னேறி செல்.... காலம் உனக்கு கை கொடுக்கும் ... 4.   வெள்ளை பிடித்த நிறம் அனைவருக்கும். .. கறை படும் பொழுது அல்ல... நிறம் மாறாமல் இருப்போம்... 5.  காலை பொழுது நிலை மாறும் உலகில்..... அடுத்த நொடி வாழ்வோய் என்ற நம்பிக்கை கொடுக்கும்.. முதல் அலாரம் காலை விடியல்... 6. உண்மை உண்மையாய் இரு.. உனக்காக காத்திருப்பார்களுக்கு... உண்மை கொல்லும் ஒரு நினைவை பொய்கள்.... உலகிற்கு உன்னை அறிமுகப்படுத்த உண்மை மட்டும் போதும்... நல்ல உறக்கம் வர என்றும் தேவ

காதலர் தின கவிதைகள் - Valentines Day Quotes in Tamil for Each day - Antony Kavithaigal

 காதலர் தின கவிதைகள்  - Valentines Day Quotes in Tamil for Each day - Antony Kavithaigal உங்களுடைய காதலிக்கு இத சொல்லுங்க .. தினமும் ஒரு கவிதை உங்கள் காதல் வளர... Rose Day - Feb 7 இன்று வைக்கிறேன் என் முதல் படி  உன் மீது நான் கொண்ட காதலுக்காக உன் மென்மையான மனதுக்கு இதழ்  கொண்ட சிவப்பு ரோஜா இன்று என் முதல் பரிசு யாருக்கும் அடிபணியாத இந்த மனது  இன்று உன் அன்புக்கு ஏங்குகிறது மஞ்சள் நிறமாக பூவாக இருக்கும் நம் நட்பை  இன்று சிகப்பு ரோஜா ஏற்றுக்கொண்டு  நம் காதல் உறுதி செய் என் அன்பே... Propose day - Feb 8 சிகப்பு ரோஜா ஏற்றுக் கொண்டாய்  என் அன்பை முழுமையாக பெற... அடையாத கடனாக உன் வாழ்நாள்களின்  மொத்த நாள்களும் எனக்கு ஒதுக்கு... சிற்பிக்குள் இருக்கும் முத்தாக  எனக்குள் நீ இருப்பாய் பாதுகாப்பாக... பனியில் இருக்கும் நீராய் ஒன்றாக கலப்போம்  காற்றோடு பயணித்து... என் கையை நீட்டுகிறேன் உன் கைகோர்த்து  சேர்த்து நடக்க வா என் அன்பே வாழ்நாள் முழுவதும்... Chocolate day - Feb 9 கசந்த நாள்களும் ஓடிய தருணங்களும் என்றும்  மாறாமல் மனதை வருடுகிறது... உன்னை நான் பார்க்க மனம் ஏங்குகிறது முடிவில்லாத நினைவு அலைகளு