Skip to main content

Posts

காதலர் தின கவிதைகள் - Valentines Day Quotes in Tamil for Each day - Antony Kavithaigal

 காதலர் தின கவிதைகள்  - Valentines Day Quotes in Tamil for Each day - Antony Kavithaigal உங்களுடைய காதலிக்கு இத சொல்லுங்க .. தினமும் ஒரு கவிதை உங்கள் காதல் வளர... Rose Day - Feb 7 இன்று வைக்கிறேன் என் முதல் படி  உன் மீது நான் கொண்ட காதலுக்காக உன் மென்மையான மனதுக்கு இதழ்  கொண்ட சிவப்பு ரோஜா இன்று என் முதல் பரிசு யாருக்கும் அடிபணியாத இந்த மனது  இன்று உன் அன்புக்கு ஏங்குகிறது மஞ்சள் நிறமாக பூவாக இருக்கும் நம் நட்பை  இன்று சிகப்பு ரோஜா ஏற்றுக்கொண்டு  நம் காதல் உறுதி செய் என் அன்பே... Propose day - Feb 8 சிகப்பு ரோஜா ஏற்றுக் கொண்டாய்  என் அன்பை முழுமையாக பெற... அடையாத கடனாக உன் வாழ்நாள்களின்  மொத்த நாள்களும் எனக்கு ஒதுக்கு... சிற்பிக்குள் இருக்கும் முத்தாக  எனக்குள் நீ இருப்பாய் பாதுகாப்பாக... பனியில் இருக்கும் நீராய் ஒன்றாக கலப்போம்  காற்றோடு பயணித்து... என் கையை நீட்டுகிறேன் உன் கைகோர்த்து  சேர்த்து நடக்க வா என் அன்பே வாழ்நாள் முழுவதும்... Chocolate day - Feb 9 கசந்த நாள்களும் ஓடிய தருணங்களும் என்றும்  மாறாமல் மனதை வருடுகிறது... உன்னை நான் பார்க்க மனம் ஏங்குகிறது முடிவில்லாத நினைவு அலைகளு

குடியரசு தின கவிதைகள் - Republic Day Quotes in Tamil - Antony Kavithaigal

குடியரசு தின கவிதைகள் - Republic Day Quotes in Tamil - Antony Kavithaigal மனிதர்கள் உயர பல உயர்ந்த உள்ளங்களின் தியாகமே  இன்று திருத்தப்பட்ட இந்தியர்களின் வாழ்வுரிமைகள் சட்டம் இல்லாத மனிதன் சாக்கடையிலே... திட்டமில்லாத செயல் தோல்வியில்லை  சட்டதிட்டமே வெற்றிக்கான வெளிச்சம்.. நெறிமுறையான வாழ்வே நேர்மையான  ஒரு முடிவை கொடுக்கும் சுதந்திர முழுமை பெற இங்கு தேவை சட்டதிட்டங்கள் மட்டுமே... சம உரிமை என்பது சிறந்த சட்டம்... அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.. In English: It is the sacrifice of many high spirits for the rise of human beings that the right to life of Indians has been amended today A lawless man is in the gutter... There is no failure without a plan, the law is the light of success. An ethical life will give a righteous result All that is needed here for complete freedom is the Bills... Equality is the best law... Happy Republic Day everyone

தேசிய அறிவியல் தின கவிதைகள் - National Science Day Quotes 28 Feb- Antony Kavithaigal

 தேசிய அறிவியல் தின கவிதைகள் - National Science Day  Quotes 28 Feb- Antony Kavithaigal இந்த  கவிதைகளை  எழுதி  பரிசுகளை  அள்ளுங்கள் .. " அவனின்றி அணுவும் அசையாது  அந்த அணுவையும் அசைப்பது அறிவியல்.... நேர்பார்த்து பேசிய உலகில் அறிவியலால் இன்று கையில் முகம் ... கைபேசி வழியாக முயற்சி என்ன வார்த்தை அகராதியில் அறிவியலின் பல அரிய கண்டுபிடிப்புகளால்... அறிவியலின் பல வித்துக்கள்  இன்று அதிசயங்களாக மிதக்கிறது வானில்... ஆக்கமோ அழித்தலோ ... இறைவனுக்குப் பின் அறிவியல் மட்டுமே. அறிஞர்கள் பல கொண்டு வந்த என்றும்  இளமையான காலம் மாறாத அறிவியல் " Write these quotes in schools and college to get confirm prizes. "Without God, even an atom does not move and that atom is moved by science. By science in a world of truth Face in hand today... via mobile phone What is the word effort in the dictionary  because of the many rare discoveries of science... Many seeds of science Today Floating like miracles in the sky... Create or destroy... Science is the only thing after God. A science that has not

7 பெண்ணின் காதல் கவிதைகள் - Pennin Kathal Kavithaigal - Antony Kavithaigal

7 பெண்ணின் காதல் கவிதைகள் - Pennin Kathal Kavithaigal - Antony Kavithaigal ungal aanin manam kavara sirantha kavithaigal காத்திருந்ததால் கன்னியாக கணவனுக்கு அவள்... காலம் காட்டியது ஒரு காத்திடும் சக்தியாக அவனை.... கரம் பிடித்தான் கன்னி பெண்ணை.. காதல் வயப்பட்டு... காலமெல்லாம் நீடுழி வாழுங்கள் வளமுடன்... மெல்லிய உடல் உடையவள்.. மெதுவாய் வளைத்து வளர்கிறாய் காற்றுக்கு.. உன் வாழ்வை மொத்தமாய் கொடுக்கிறாய் அனைவருக்கும்... முதிர்ச்சி ஆனதும் முளைவிட்டு. வழி விடுகிறாய் வருங்காலத்திற்கு... சுமையான என் வாழ்வில்.. என்னால் பார்க்க மறந்த உலகத்தை  உன் தோல் சாய்ந்து ரசிக்கிறேன்... துணையாக நீ இருப்பாய் என்று.... உன்னால் உணர்ந்தேன்... உள்ளத்தால் அன்பானவன் நீ என்று... உன்னைபோல் யாரும் இல்லை... சிறு குழந்தையாய் உன்கையில் நான்... நீதான் என் உலகமே.. எங்கேபோவேன் நீயின்றி.. காலையில் கண்மூடி கனவு ஒன்று கண்டேன்... அழகிய புல்தரையில் உலகத்துடன்  உடல் சேர்த்து உள்வாங்குகிறேன்  உயிர் சுவாசத்தை.... தனிமையில் ஒரு இனிமையாய்.... உன்னுடன் உடனிருந்த  நாட்கள் இனிமையே கொஞ்சி விளையாடினோம்  சிறு குழந்தைகளாய்... இன்னுமும் ஏங்கி

20 தன்னம்பிக்கை கவிதைகள் - Motivational Quotes in Tamil with Images- Antony Kavithaigal

20 தன்னம்பிக்கை கவிதைகள் - Motivational Quotes in Tamil with Images- Antony Kavithaigal  பழைய கஷ்டமான நினைவுகளை  தூக்கி போடுங்க... இனிய நினைவுகள்  இனி உங்கள் கையில்... இடம் தெரியாது பூத்த பூவே... உன்னை கவனிப்பார் யாரும் இல்லையா... உன்னை இன்னும் மெருகு படுத்து... வருங்காலம் வளமாகும்.... கடந்து வரும் வாழ்கையில் மகிழ்ச்சியோ.. துயரமோ.... பாதை மட்டும் விலகாமல் நாட...  பாதை தருவது கடவுள் மட்டுமே... நகர்ந்து போகும் நாட்களில்.... நமக்காக நிமிடங்களை நல்வழியில் கடந்து செல்.... பூவின் புன்னகையுடன் புதிய வாழ்வை நோக்கி... நான் ஒரு நிலா... அனைத்து நிலையும் தாண்டி விட்டேன்... சில நேரம் பசுமையாக...  பல நேரம் வெறுமையாக.. ஆனால் நான் இன்னும் பிரகாசமான இருப்பேன்.... கடக்கும் வாழ்கையில் தேவை பொறுமை மட்டுமே... சில நேரம் வாழ்கையின்  தடைகள் பெரிதாய் தோன்றும்... கொஞ்சம் பொறுத்து நிமிடங்களில் எல்லாம் மாறும் உன் நிலை உணர்ந்து... உருவம் இல்ல நீர் போகிற வழியின் தடம் போல்  தன்னை மாற்றி... சென்ற இடத்தில் பெறுகிறது அழகு பெண்ணின் பெயர்கள்... விழுகின்ற உன்னை வெற்றிக்கு மாற்று... நீரை போல.... விழுந்த நீ மீண்டும் எழ  நீ