Skip to main content

13 தன்னம்பிக்கை கவிதைகள் - Best Motivational Quotes in Tamil with Images - Antony Kavithaigal

13 தன்னம்பிக்கை கவிதைகள் - Motivational Quotes in Tamil - Antony Kavithaigal

Best 13 motivational quotes in tamil - Antony Kavithaigal

1.வியப்பு

விண்வெளியில் இருந்து பார்க்கும் போது இருக்கும் பல.அழகில்..

சிறு மண் போல தெரிகிறது இந்த பூமி...

ஆனால் நாம் சிறு பிரச்சனையை சிந்தித்து

ரசிக்க மறந்து விடுகிறோம் பல அழகான தருணங்களை....

Tamil Kavithaigal

2.பாதை

பயணிக்கும் பாதை பல நேரம் கடினமாக இருந்தாலும்....

காலம் கைகூடும் போது...

ஒருநாள் நீயும் நடப்பாய் பூவின் மேல் ....

Tamil Kavithaigal

3.இலக்கு

வேண்டும் என்பதை மனத்தில் குறிக்கோளாய் கொண்டு....

இலக்கை அடைய தன் உயர்ந்த இடத்தில் இருந்து....

முழுவதும் கீழ் கொண்டு வந்து...

வெற்றி பெற்று... மேல செல்லும் இன்னும் உயரமான இடத்திற்கு....

இலக்கண உதாரணமாக... கழுகு

உன்னை போல....

Tamil Kavithaigal

4.அன்பு

பூவை போல மென்மையான உறவுகள் அமைவது

அன்பு என்னும் குணத்தால் மட்டுமே....

சில நேரம்

நல்ல மண(ன)மும் சேர்த்து கிடைக்கிறது...

Tamil Kavithaigal

5.உரிமை

உனக்கு உடைய உரிமைகள் பறிக்கப்பட்டால்...

துணிந்து போராடு... 

உன் உரிமை உன்னுடையது ஆகும் வரை...

Tamil Kavithaigal

6.மரியாதை

இலவசமாக கிடைக்கும்

எந்த பொருட்களும் மரியாதை இல்லை காற்று, நீர் போல....

மாறினால் மட்டுமே மதிப்பு உண்டு

அழகு படுத்த பட்ட தங்கம், பாட்டில் தண்ணீர் போல...

நீயும் மதிப்பு பெற நல் வழியில் மாற்று

உன் மரியாதை உயர,...

Tamil Kavithaigal

7.நிம்மதி

உலகில் என்ன கிடைத்தாலும் நிம்மதி கிடைப்பது....

இறைவனிடம் மற்றும் இயற்கையிடம்

மட்டுமே....

Tamil Kavithaigal

8.நினைவுகள்

மனிதனாய் மனிதன் இருக்க

என்றும் தோல் கொடுப்பது நல்ல நினைவுகள் மட்டுமே...

இன்னொரு உருவம் இல்லாத உலகின் அதிசயம்...

Tamil kavithaigal

9.அன்பு

அன்னை தரும் முதல் பரிசு...

யாரையும் மாற்றும்

ஒரு அனுபவத்தில் காதலாக....

எந்த சூழ்நிலையிலும் மாற கூடாத

ஒரு உணர்வு மனைவியாக...

முடிவில் பிள்ளைகளின் அன்பு கிடைக்கும் 

அனைவரும் அதிர்ஷ்டசாளிகள்....

Tamil Kavithaigal

10.வெளிச்சம்

சிறு தீக்குச்சியின் ஒளி 

அதன் உருவம் விட பல மடங்கு 

இருளை அகற்றுகிறது....

ஒவ்வொரு வெளிச்சத்திலும் 

இருள் அழிக்கிறது 

புது பாதை பிறக்கின்றது...

சிறு முயற்சி உன்னை மாற்றும் வாழ்வில்....


11.சிக்னல்

நடப்பது நீயென்றால்..

சிவப்பு ஒரு தடையில்லை..

சாலையில் நீ நடந்தால்...

சிவப்பு தான் நீ கடக்கும் வழி..


12.கோல்

உன்னுடைய இலக்கு உன்னை அடைய 

திட்டம் தீட்டு..

சரியான நேரம் பார்த்து உதை..

வெற்றியில் உனக்குதான்...

13.ராணி

உலகமே உன்னை 

எதிர்த்தாலும் 

துணிந்து போராடு....

எமனை வந்தாலும் 

ஒரு கை பாக்கலாம்....

Comments

Popular posts from this blog

11 தன்னம்பிக்கை கவிதைகள் - Best Tamil Motivational Quotes with Images - Antony Kavithaigal

11  தன்னம்பிக்கை கவிதைகள் -  Best Tamil Motivational Quotes - Antony Kavithaigal என்னுடைய முதல் 11 தன்னம்பிக்கை கவிதைகள் உங்களுக்காக... உங்களுக்கு இந்த கவிதை புடிச்சு இருந்தால், மற்றவர்களுக்கு அனுப்புங்கள்... 1. பயணம்... முன்னால் இருக்கும் பாதை யாருக்கும் தெரியாது.... அப்படிதான் வாழ்க்கையும்.... துணிந்து செல்... பாதை உண்டு என்ற நம்பிக்கையில்... 2. பயணம் வாழ்க்கை சொல்லி தருவது... போய் கொண்டே இரு... உன்னால் முடியும்வரை அல்ல... உன் பயணம் முடியும்வரை... 3.  நீர் நீரை போல் இருக்க கற்றுக்கொள் அனைவரின் தேவையாக.. நீயும் தேவை... உன்னை நம்பி இருப்பவர்களுக்கு... முன்னேறி செல்.... காலம் உனக்கு கை கொடுக்கும் ... 4.   வெள்ளை பிடித்த நிறம் அனைவருக்கும். .. கறை படும் பொழுது அல்ல... நிறம் மாறாமல் இருப்போம்... 5.  காலை பொழுது நிலை மாறும் உலகில்..... அடுத்த நொடி வாழ்வோய் என்ற நம்பிக்கை கொடுக்கும்.. முதல் அலாரம் காலை விடியல்... 6. உண்மை உண்மையாய் இரு.. உனக்காக காத்திருப்பார்களுக்கு... உண்மை கொல்லும் ஒரு நினைவை பொய்கள்.... உலகிற்கு உன்னை அறிமுகப்படுத்த உண்மை மட்டும் போதும்... நல்ல உறக்கம் வர என்றும் தேவ

Sentiment appa kavithaigal- Tamil Kavithaigal With Images - Antony Kavithaigal

Sentiment Appa kavithaigal  - Tamil Kavithaigal - Antony Kavithaigal Sentiment appa kavithaigal-  Tamil Kavithaigal  With Images பிறந்த பின் என்னை சுமந்தார்.... என் ஆசை கேட்டு அவர் ஆசை துறந்தார்... வரும் வாழ்க்கை இதுதான் என்ற  சிறந்த வழிகாட்டி என் தந்தை..... நான் தடுமாறும் நேரத்தில் என்னை  தாங்கினார்.... இன்று உங்கள் தடுமாற்றத்தில் நான் உடன் இருப்பேன் என் தந்தையே ...

12 காதல் தோல்வி கவிதைகள் - Love failure quotes in Tamil - Antony Kavithaigal

12 காதல் தோல்வி கவிதைகள் - Love failure quotes in Tamil - Antony Kavithaigal Best love failure quotes in Tamil தூரத்து நிலவு அழகு தான்... இங்கிருந்து பார்க்கும் வரை.... அருகில் சென்று இணைந்தால்.... மூச்சு திணறி முடிகிறது வாழ்கை..... புரிந்து கொள்கிறேன்.... சில நேரம் தூரம் மட்டுமே அழகு... இணையாத இரு துருவங்கள்க காந்தத்தின் காதல்.... பிரிந்து கொண்டு ஒரு இடத்தில்.. இணைய வேண்டும் என்ற பேராசையோடு... இமைகள் கண்ணை இரவு மூடினாலும்... இனிய நினைவுகள் கொண்டு காலையில் மீண்டு வருவேன் புது முயற்சி செய்ய.... சில நேரங்களில்  நடக்க போகும் நிகழ்வுகளை விட.... அதன் நினைவுகள் இன்னும் வலியை  அதிகம் தருகின்றன....  மனம் இல்லா மனிதர்களின் உணர்வுகள் பேசும் வார்த்தைக்கு கண்கள் பேசும் மொழிகள் சில கண்ணீர் துளிகளாய்... தூரத்து நிலவாக நீ.... உன்னை நோக்கி நான்... வெளிச்சம் பார்த்து காத்திருக்கிறேன்.... என்னோடு எப்போது சேர்வாய் ... ஒருவரின் மாறிய மனம் பேசும்போது.... கடந்த நாட்களின் வார்த்தைகள்  இன்னொரு மனிதனாய் இடை வருகிறது... மாறிய மனத்தை இன்னும்  காயப்படுத்த... சேர் நினைக்கும் போதெல்லாம்  பார்த்து விட்டு செல்கிறேன்.